தமிழ் - தமிழ் அகரமுதலி
    விநாயகன் ; காளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்க்கை. (W.) 2. Kāḷī;
  • விநாயகன். (W.) 1. Gaṇēša, as having a goad in his hand;

வின்சுலோ
  • ''s.'' Ganesa, விநாய கன், as holding a goad. 2. Kali as hav ing a goad in her hand. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Gaṇeša, as having a goad in his hand; விநாயகன். (W.) 2. Kālī; துர்க்கை. (W.)