தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபசாரம். அங்கீகார மனைத்துஞ் செய்தான் (ஞானவா. சிகித். 81.) 2. Hospitality;
  • உடன்பாடு. 1. Acceptance, approval;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅgī-kāra.1. Acceptance, approval; உடன்பாடு. 2. Hospitality; உபசாரம். அங்கீகார மனைத்துஞ் செய்தான்(ஞானவா. சிகித். 81).