தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால் ; மரவேர் ; மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்டுநோய்வகை. (பெரியமாட். 102.) A cattle-disease;
  • பாதம். (பிங்.) Foot;
  • மரவேர். (நாநார்த்த.) Root, as of tree;
  • மரம், (பிங்.) Tree, as drinking water through its roots;

வின்சுலோ
  • [angkiri] ''s.'' Foot, கால். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅghri. Foot; பாதம்.(பிங்.)
  • n. < aṅghri-pa. Tree,as drinking water through its roots; மரம். (பிங்.)
  • n. < aṅghri. Root, as oftree; மரவேர். (நாநார்த்த.)
  • n. A cattle-disease;மாட்டுநோய்வகை. (பெரியமாட். 102.)