தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரபு , வமிசம் ; கூறு , பங்கு ; தாயபாகம் ; தோட்பட்டை ; உபநிடதம் முப்பத்திரண்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாதவப்பட்ட னங்கிச வவதாரமாகி (ஞானவா. முடிவு). Part, portion. See அம்சம்.
  • அன்னப்புள். பிரமாவினுடைய இராசு அங்கிசமும் (தக்கயாகப். 151). Swan;

வின்சுலோ
  • [angkicam] ''s.'' One of the thirty-two உபநிடதம். உபநிடதம்முப்பத்திரண்டினொன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṃša. Part,portion. See அம்சம். மாதவப்பட்ட னங்கிச வவதாரமாகி (ஞானவா. முடிவு).
  • n. < haṃsa. Swan;அன்னப்புள். பிரமாவினுடைய இராச அங்கிசமும்(தக்கயாகப். 151).