தமிழ் - தமிழ் அகரமுதலி
    காளி ; ஓர் ஊர்த்தேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு கிராமதேவதை. அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக்கூர் வழியாய் வரும். Kāḷī in her terrible form, a village goddess;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம் +Kālī +. [T. ankāḷamma.] Kālī in her terribleform, a village goddess; ஒரு கிராமதேவதை. அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக்கூர் வழியாய் வரும்.