தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரும்பு ; நன்னாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருக்கம் பூங்கொத்து. 2. Bunch of murukku flowers;
  • (மலை.) Sugar-cane. See கரும்பு.
  • அங்காரிகை மூலி யாச்சியத்தோ டுண்ண (இராசவைத். 53). Indian sarsaparilla. See நன்னாரி.
  • கரும்பின்தடி. 1. Stalk of the sugar-cane;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம் + காரிகை (=நல் + நாரி). Indian sarsaparilla. See நன்னாரி.அங்காரிகை மூலி யாச்சியத்தோ டுண்ண (இராசவைத்.53).
  • n. < aṅgārikā.Sugar-cane. See கரும்பு. (மலை.)
  • n. < aṅkārikā.(நாநார்த்த.) 1. Stalk of the sugar-cane; கரும்பின்தடி. 2. Bunch of murukku flowers; முருக்கம் பூங்கொத்து.