தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு ; கரி ; மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாத்துவர் நெற்றியி லணியுங்கரிக்கோடு. ஆங்கதனிடை யங்காரமுந் தீட்டி (பிரபோத. 11,17). Sectarian charcoal mark placed on the forehead by Mādhva Brāhmans;
  • கரி. 2. Charcoal;
  • நெருப்பு. 1. Fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅgāra. Sectarian charcoal mark placed on the forehead byMādhva Brāhmans; மாத்துவர் நெற்றியி லணியுங்கரிக்கோடு. ஆங்கதனிடை யங்காரமுந் தீட்டி (பிரபோத.11, 17).
  • n. < aṅgāra.(நாநார்த்த.) 1. Fire; நெருப்பு. 2. Charcoal;கரி.