தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரி ; உடலிற் பூசும் மணப்பொருள் ; மேலே பூசும் வாசனைக் குழம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலேபூசும் வாசனைக்குழம்பு. (அக. நி.) Scented unguent;
  • தீ. (அக. நி.) Fire;
  • தழற்கரி. (சங்.அக.) 2. Heated charcoal;
  • கரி. (W.) 1. Charcoal;

வின்சுலோ
  • [angkārakam ] --அங்காரம், ''s.'' Char coal, burning or not, கரி. Wils. p. 1. AN GARACA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅgāraka.1. Charcoal; கரி. (W.) 2. Heated charcoal;தழற்கரி. (சங். அக.)
  • n. < aṅgāra-ka.Fire; தீ. (அக. நி.)
  • n. < aṅga-rāga. Scented unguent; மேலேபூசும் வாசனைக்குழம்பு. (அக. நி.)