பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வாய் ; நெருப்பு ; செந்நீர் முத்து .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நெருப்பு. (திவா.) 1. Fire;
செவ்வாய். (திவா.) 2.The planet Mars;
செந்நீர்முத்து. (சிலப். 14,195.) 3. Pearl with a pink lustre;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
{*}
s.
fire, the god of the fire, அக்கினி; 2. the planet Mars, செவ்வாய்.
வின்சுலோ
[angkārakaṉ ] --அங்காரன், ''s.'' Fire or the god of fire. நெருப்பு. 2. The planet Mars, from his fiery color, செவ்வாய். Wils. p. 1.
ANGARACA.
''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. Fire;நெருப்பு. (திவா.) 2. The planet Mars; செவ்வாய்.(திவா.)L 3. Pearl with a pink lustre; செந்நீர்முத்து.(சிலப். 14, 195.)
*அங்காரசய்யாப்பிரமணம்
aṅkāra-cayyā-p-piramaṇam
n
. <
aṅgāra
+
šayyā
+
bhramaṇa
. Hell wherein one revolves on a bedof fire; நரக விசேஷம். அங்காரசய்யாப்பிரமண மாநிரயம் (சேதுபு. துராசார. 37).