தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எளிதிற் கடையிற் பெறக்கூடிய சரக்கு. அங்காடிப்பண்டங்கிடீர் எனக்கரிதாயிற்று (திவ். திருநெடுந். 16, வ்யா.). Article readily available in the market;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அங்காடி +. Article readily available in themarket; எளிதிற் கடையிற் பெறக்கூடிய சரக்கு.அங்காடிப்பண்டங்கிடீர் எனக்கரிதாயிற்று (திவ். திருநெடுந். 16, வ்யா.).