தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடை ; கடைத்தெரு ; சந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடை. (சிலப். 14,179.) Bazaar, bazaar street;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. provisions carried about for sale; 2. bazaar, கடைவீதி. அங்காடிக்கூடை, a pedlar's basket. நாளங்காடி, morning market, காலைக் கடை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடைவீதி.

வின்சுலோ
  • [angkāṭi] ''s.'' [''Tel.'' அங்கடி.] Bazaar, street of shops, கடைவீதி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T.K. aṅgaḍi, M.aṅṅāṭī.] Bazaar, bazaar street; கடை. (சிலப்.14, 179.)