தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமண வேதாகமம் மூன்றனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைனாகமபேதங்களுள் ஒன்று. (சிலப். 10,187,உரை.) One of the three classes of Jaina Scriptures;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅga + āgama. One of the three classes of JainaScriptures; சைனாகமபேதங்களுள் ஒன்று. (சிலப்.10, 187, உரை.)