தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாய்திறப்பு. அங்கா முயற்சி (நன்.86). Opening the mouth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. open the mouth freely; 2. gape, yawn, கொட்டாவி விடு. அங்காத்தால், v. n. act of opening the mouth in pronunciation.

வின்சுலோ
  • [angkā] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To gape, open the mouth freely, yawn, வாய்திறக்க. ''(p.)''
  • ''v. noun.'' Opening the mouth. ஆயுதக்கிடந்தலையங்காமுயற்சி, (நன்.) The let ter ஃ originates in the head, and is pro nounced by opening the mouth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அங்கா-. Opening themouth; வாய்திறப்பு. அங்கா முயற்சி (நன். 86).