தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடம்பிற் பூசப்படும் பரிமளதிரவியம். அங்கராக மணியார மார்ப (பாரத.மணி. 109). Cosmetic for the body, scented cosmetic;

வின்சுலோ
  • ''s.'' Anointing the body with perfumes, sacred ashes, sandal, &c., ''ex'' ராகம், anointing. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅga + rāga. Cosmetic for the body, scented cosmetic;உடம்பிற் பூசப்படும் பரிமளதிரவியம். அங்கராக மணியாரமார்ப (பாரத. மணி. 109).