தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்காவலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்காவலன். அங்கரக்கர் சதகோடி யமைந்தோர் (கம்பரா. இராவணன்றானைகாண். 10). Body-guard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +rakṣa. Body-guard; மெய்காவலன். அங்கரக்கர்சதகோடி யமைந்தோர் (கம்பரா. இராவணன்றானைகாண். 10).