தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்பு ; உடம்பு ; எலும்பு ; கட்டில் ; பாவனை ; அடையாளம் ; வேதாங்கம் அரசாங்கம் ; நாடக உறுப்பு ; அறமே பொருளாக வரும் நாடகம் ; ஒரு நாடு ; ஒரு மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலும்பு. அங்க மாலையுஞ் சூடுமை யாறரே (தேவா. 295,7). 3. Bone;
  • வேதாங்கம். (தேவா. 106,1.) 4. Sciences auxiliary to the Vedas;
  • ஆயுள்வேதம். அங்கங் கூறியவா றோர்ந்து (தைலவ.பாயி. 28). 5. Medical science, as one of vētāṅkam;
  • அங்கம் பயந்தோன் (சிலப். 10,187). 6. A class of Jaina Scriptures See அங்காகமம்.
  • அரசர்க்குரிய அங்கங்கள். (குறள், 381,உரை.) 7. Requisites of regal administration, viz., படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
  • அப்பிரதானம். 8. Accessory or subsidiary part, dependent member serving to help the principal one;
  • தாளவகை. (பரத.தாள.4.) 9. Variety of time-measure;
  • தாளப்பிராணத்தொன்று. (பரத.தாள.35.) 10. Element of time-measure which specifies the beat-length, of six kinds, viz., அனுதுரிதம், துரிதம், லகு, குரு, புலுதம், காகபதம், one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
  • சீவன். அங்க லிங்க வறிஞர் (சித்.சிகா.சீலசம்பா. 7). 11. Soul;
  • ஒரு தேசம். (கம்பரா.தாடகை. 2) 12. Name of the country about Benares, one of 56;
  • ஒரு பாஷை. (திவா.) 13. Language of the above country;
  • கோளகபாஷாணம். (மூ.அ.) 14. A mineral poison;
  • அடையாளம். 1. Mark, sign;
  • அழகு. ஆள் அங்கமாயுள்ளவன். Loc. 2. Symmetry, beauty, as of the body;
  • இடம். வானங்கத்தவர்க்கு (தேவா. 818,1). 3. Place;
  • நாடகநூலினுருப்பு. 4. Act of a drama;
  • அறமாத்திரம் பொருளாக வரும் நாடகம். (சிலப். 3,31,உரை.) 5. Drama which has only virtue for its theme;
  • ரூபகவகை. (சிலப்.பக். 84.) 6. Species of drama with commonplace characters, the pathetic being the prevailing sentiment, one of ten rūpakam, q.v.;
  • போர். தாபதர் தம்மோ டெம்மோ டங்கம்வந் துற்ற தாக (கம்பரா.கும்பக. 15). 7. Battle, fight;
  • கட்டில். அணையங்க மீதே (திருப்பு. 125). Bed, couch;
  • சரீரம். (கம்பரா.தாடகை.2.) 2. Body;
  • உறுப்பு. (பிங்.) 1. Limb, member, organ, as of the body;
  • வரிவகை. (T. A. S. iii, 266.) 2. A petty cess;
  • கொன்றை. (பச். மூ.) 1. cf. அங்கசூதம். Indian laburnum;
  • . See அங்க சேவை. (தேவா. சூ. 12.)
  • வெட்டுகை. (பொதி. நி.) Chopping, cutting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • {*} s. a limb, member of the body, அவயவம்; 2. body, உடல்; 3. skeleton; 4. Baghalpur, ஒருதேசம்; 5. sign, mark, அடையாளம். அங்ககணிதம், Arithmetic. அங்கசேதனம், mutilation. தலையங்கத்தின் சாராம்சம், gist of the leading article in a newspaper. அங்கபடி, அங்கவடி, a stirrup. அங்கப்பிரதட்சணம் rolling round a temple, a mode of worship. அங்கரக்ஷணி, armour. அங்கவியல், constituents of royalty. அங்கி, one who has a body, a person. சர்வாங்கம், the whole body. அங்கவீனம், maimedness, bodily defect. சகடத்தை அங்கம் அங்கமாய்க் கழற்ற, to undo a wheel to pieces. "கடவுளைப் பிரார்த்திப்பது அங்கசேஷ் டையால் அமையாது." உள் அங்க பரிசோதனை, anatomical examination.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேர், கரி, பரி, காலாள், இவை சதுரங்கமெனவும்படும்.
படை, குடி, கூழ், அமைச்சுநட்பு, அரண்.

வின்சுலோ
  • [angkam] ''s.'' A limb, member, part or organ of the body, அவயவம். 2. Body, உடல். 3. Mark, sign, அடையாளம். 4. Skel eton, எலும்புக்கூடு. 5. Symmetry, well formed human or other shape as of letters, &c., as பாவனை. 6. ''(p.)'' A division of learning com prehending such science as is considered dependent on the Vedas; hence called வே தாங்கம், சாங்கம், உபாங்கம் and பிரத்தியாங்கம். 7. A country, ஓர்தேயம். 8. A language, ஓர்பா ஷை. 9. A bedstead, கட்டில். Wils, p. 9. and 1. ANGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅka. 1. Mark,sign; அடையாளம். 2. [T. aṅgu.] Symmetry,beauty, as of the body; அழகு. ஆள் அங்கமாயுள்ளவன். Loc. 3. Place; இடம். வானங்கக்கவர்க்கு(தேவா. 818, 1). 4. Act of a drama; நாடகநூலினுறுப்பு. 5. Drama which has only virtue forits theme; அறமாத்திரம் பொருளாக வரும் நாடகம்.(சிலப். 3, 31, உரை.) 6. Species of drama withcommonplace characters, the pathetic beingthe prevailing sentiment, one of ten rūpakam,q.v.; ரூபகவகை. (சிலப். பக். 84.) 7. Battle, fight;போர். தாபதர் தம்மோ டெம்மோ டங்கம்வந் துற்ற தாக(கம்பரா. கும்பக. 15).
  • n. cf. paryaṅka. Bed,couch; கட்டில். அணையங்க மீதே (திருப்பு. 125).
  • n. < aṅga. See அங்கசேவை. (வேதா. சூ. 12.)
  • n. prob. aṅka. Chopping,cutting; வெட்டுகை. (பொதி. நி.)
  • n. 1. cf. அங்கசூதம்.Indian laburnum; கொன்றை. (பச். மூ.) 2. Apetty cess; வரிவகை. (T. A. S. iii, 266.)