தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணப்பெண்ணுக்குக் கூடையில் வைத்துக் கொடுக்கும் வரிசை. (R.) A basket of presents to a bride;

வின்சுலோ
  • ''s. [local.]'' A basket of presents to a newly married girl, &c. இறைகூடை, கொடிக்கூடை, கொட்டுக்கூடை, சாட்டைக்கூடை, தட்டுக்கூடை, தாற்றுக்கூடை, தூற்றுக்கூடை, நெல்லுக்கூடை, பனாட்டுக்கூடை, பிரப்பங்கூடை, புட்டுக்கூடை, பூக்கூடை, வடுவக் கூடை are baskets of different kinds and for different uses, See these words.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • அங்கமணிதிரவியம் aṅkamaṇi-tiravi-yamn. < id. +. Dowry; சீதனப்பணம். (S. I. I.vi, 152.)
  • n. < அங்கமணி +. A basket of presents to abride; மணப்பெண்ணுக்குக் கூடையில் வைத்துக்கொடுக்கும் வரிசை. (R.)