தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளுக்குக் கொடுக்கும் சீர்ப்பொருள் , சீதனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீதனம். இதுக்கு அங்கமணி செய்யமாவதே (திவ்.திருமாலை,37,வ்யா.121). Dowry which a married girl takes with her;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅga +. [K. aṅgamaṇi.] Dowry which a married girltakes with her; சீதனம். இதுக்கு அங்கமணி செய்யமாவதே (திவ். திருமாலை, 37, வ்யா. 121).