தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேத விளக்கமான துணைநூல் , வேதாங்கம் ; அங்காகமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கநூ லாதி யாவும் (யசோதர. 1,51). 2. A class of Jaina Scriptures. See அங்காகமம்.
  • வேதாங்கநூல். சோதிடாதிமற் றங்கநூல் (தாயு. சிதம்பர. 10). 1. Sciences auxiliary to the Vedas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sciences auxiliary to the Vēdas; வேதாங்கநூல்.சோதிடாதிமற் றங்கநூல் (தாயு. சிதம்பர. 10). 2. Aclass of Jaina Scriptures. See அங்காகமம். அங்கநூ லாதி யாகவும் (யசோதர. 1, 51).