தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடம்பின் ஒவ்வோர் உறுப்பையும் தொட்டு மந்திரம் ஓதுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரத்தோடு உறுப்புக்களைத் தொடுகை. (திருக்காளத்.பு. 5,39.) Touching some parts of the body with the fingers pronouncing the appropriate mantras;

வின்சுலோ
  • ''s.'' A mental appro priation or the assignment of various parts of the body to tutelary divinities, by touching the several parts, and ap plying sacred ashes, accompanied with incantations, according to the usual mode of Hindu worship; ''ex.'' நியாஸ, ar rangement. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Touching some parts of the body with thefingers pronouncing the appropriate mantras;மந்திரத்தோடு உறுப்புக்களைத் தொடுகை. (திருக்காளத்.பு.. 5, 39.)