தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அங்குத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாங்கள் தங்கள் என்ற பொருளில் வழங்கும் ஒரு மரியாதைச் சொல். Loc. A term of respect, meaning your worthiness, corresponding to tāṅkaḷ, taṅkaḷ;

வின்சுலோ
  • [angktti] ''s.'' A term of respect used in addressing pandarams, which answers to தாங்கள். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அங்குத்தை.A term of respect, meaning your worthiness,corresponding to tāṅkaḷ, taṅkaḷ; தாங்கள் தங்கள் என்ற பொருளில் வழங்கும் ஒரு மரியாதைச்சொல். Loc.