தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருந்தெய்வத்திற்குப் பணி செய்யும் சிறுதெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிவார தேவதை. அங்கதேவதைக்கு இருநாழி உரி அரி (T. A. S. ii, 173). Attendant deity of a superior god;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅga+. Attendant deity of a superior god; பரிவாரதேவதை. அங்கதேவதைக்கு இருநாழி உரி அரி(T. A. S. ii, 173).