தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாலியின் மகன். (கம்பரா.அங்கதன்றூ. 9.) Name of the son of Vāli;

வின்சுலோ
  • [angkataṉ] ''s.'' The name of a celebrated monkey, one of the heroes of the Ramayana, the son of Bali, வாலிமைந்தன். ''(c.)'' Wils. p. 1. ANGATHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Aṅgada. Nameof the son of Vāli; வாலியின் மகன். (கம்பரா.அங்கதன்றூ. 9.)