தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகிய கண்ணையுடையவள் ; பார்வதி ; கற்றாழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மலை.) See கற்றாழை. (மலை.)
  • பார்வதி. (சங்.அக.) Pārvatī, as gracious-eyed;

வின்சுலோ
  • [angkṇi] ''s.'' Parvati, பார்வதி. ''(p.)'' 2. Kali, காளி. 3. The கற்றாழை plant, aloe. ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. fem. of அங்கணன்.Pārvatī, as gracious-eyed; பார்வதி. (சங். அக.)
  • n. cf. aṅganā. Seeகற்றாழை. (மலை.)