தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணோட்டமுடையவன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணோட்டமுடையவன். அறனறிந் தொழுகு மங்க ணாளனை (கலித். 144,70). Gracious person, as one who looks with favour;
  • சிவபெருமான். கைக்கொண்ட அங்கணாளன் றிருவுருவம் (காஞ்சிப். சிவபுண். 33). šiva;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + கண் +ஆள்-. Gracious person, as one who looks withfavour; கண்ணோட்டமுடையவன். அறனறிந் தொழுகுமங்க ணாளனை (கலித். 144, 70).
  • அங்கணேல்-தல் [அங்கணேற்றல்]aṅ-kaṇ-ēl-v. intr. < id. + id. +. To awake;துயிலுணர்தல். தேவியை . . . அங்கணேற்றபிற்காணாது (பெருங். வத்தவ. 7, 92).
  • n. < அம் + கண்+ ஆள்-. Šiva; சிவபெருமான். கைக்கொண்டஅங்கணாளன் றிருவுருவம் (காஞ்சிப். சிவபுண். 33).