தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; சிவன் ; திருமால் ; அருகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிருதபாஷாணம். (வை. மூ.) Miruta-pāṣāṇam, a mineral poison;
  • சிவன். (தேவா.989,4.) Siva, as gracious-eyed;
  • கண்ணழகுடையவன். அங்கணனுக்குரியார் (கம்பரா. கடிமண. 97). 1. One who has beautiful eyes;
  • கருணையான நோக்குடையவன். அழகனங்கணன் (கம்பரா. சித்திர. 1). 2. One who has gracious eyes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Aruga, Siva and Vishnu.

வின்சுலோ
  • [angkṇṉ] ''s.'' Siva, சிவன். 2. Vishnu, விட்டுணு. 3. Argha, அருகன் ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம் + கண். Šiva,as gracious-eyed; சிவன். (தேவா. 989, 4.)
  • n. < அம் + கண். 1.One who has beautiful eyes; கண்ணழகுடையவன். அங்கணனுக்குரியார் (கம்பரா. கடிமண. 97).2. One who has gracious eyes; கருணையானநோக்குடையவன். அழகனங்கணன் (கம்பரா. சித்திர.1).
  • n. cf. அங்கவன்.Miruta-pāṣāṇam, a mineral poison; மிருதபாஷாணம். (வை. மூ.)