தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கை கால்களை வறிதே யாட்டுகை. அங்கசேஷ்டை புரியாமல் (திருவேங்.சத.63). 2. Antic gestures;
  • கால் கைகளாற் குறும்பியற்றல். Colloq. 1. Doing mischief with the limbs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅga+. 1. Doing mischief with the limbs; கால் கைகளாற் குறும்பியற்றல். Colloq. 2. Antic gestures;கை கால்களை வறிதே யாட்டுகை. அங்கசேஷ்டை புரியாமல் (திருவேங். சத. 63).