தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்ப்பணிபுரிவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமப்பணி செய்வோன். (R.) Village servant who, by order of the headman, assembles the villagers and procures things wanted;

வின்சுலோ
  • [angkcālaikkārṉ] ''s.'' A village servant, the same as கிராமப்பணிசெய்வான், who by order of the head of the village calls a meeting of the inhabitants, pro cures things wanted.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅga +. Village servant who, by order of the headman, assembles the villagers and procures things wanted; கிராமப்பணி செய்வோன். (R.)