தமிழ் - தமிழ் அகரமுதலி
    மன்மதன் ; மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகன். (நாநார்த்த.) Son;
  • மன்மதன். (பிங்.) Kāma, as born in the mind;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • {*} s. the God of love; 2. மகன், son.

வின்சுலோ
  • ''s.'' Kama, The Indian Cupid, மன்மதன்; ''ex'' ஜ, to be born. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṅga-ja. Kāma,as born in the mind; மன்மதன். (பிங்.)
  • n. < aṅga-ja. Son;மகன். (நாநார்த்த.)