தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய் உறுப்புகளால் செய்யப்படும் நடிப்புத் தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்யாற் செய்யுங் கூத்துத்தொழில். (சிலப். 3,12,உரை.) Gesticulation in dancing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Nāṭya.) Gesticulation in dancing; மெய்யாற் செய்யுங் கூத்துத்தொழில். (சிலப். 3, 12, உரை.)