தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியப்பு இரக்கச் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் அதிசயக் குறிப்பு. (பிங்.) An exclamation of surprise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. of surprise and pity.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு அதிசயச்சொல்,இரக்கச்சொல்.

வின்சுலோ
  • [akkō] ''inter.'' An exclamation of surprise, pity or distress, அதிசயவிரக்கச் சொல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. An exclamation ofsurprise; ஓர் அதிசயக் குறிப்பு. (பிங்.)