தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அக்கா ( ள் ) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்காள். தன் அக்கையான தேவியென்பவளை நோக்கி (குருபரம்.90). Elder sister;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. elder sister, அக்காள்; 2. mother.

வின்சுலோ
  • [akkai] ''s.'' Elder sister, அக்கா. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அக்கா. Elder sister;அக்காள. தன் அக்கையான தேவியென்பவளை நோக்கி(குருபரம். 90).