தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆய்தவெழுத்து. (யாப்.வி.2,பக்.28.) The letter ஃ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அஃகேனம், the letter ஃ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அஃகேனம்.The letter ஃ; ஆய்தவெழுத்து. (யாப். வி. 2, பக். 28.)