தமிழ் - தமிழ் அகரமுதலி
    கக்கம் , கமுக்கட்டு , தோளின் பொருத்து உள்ளிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கமுக்கட்டு. Armpit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அஃகுள், s. armpit, கக்கம். அக்குள்பாய்ச்ச, to tickle under the arm.

வின்சுலோ
  • [akkuḷ ] --அஃகுள், ''s.'' The arm pit, கக்கம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. akkuḷam.] cf. kakṣa.Armpit; கழக்கட்டு.