தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூச்சமுண்டாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூச்சமுண்டாக்குதல். அக்குளுத்துப் புல்லலு மாற்றேன் (கலித்.94.) To tickle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. அக்குள். To tickle; /கூச்சமுண்டாக்குதல். அக்குளுத்துப்புல்லலு மாற்றேன் (கலித். 94).