தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரும்படையின் ஒரு கூறு ; 21,870 தேரும் , 21,870 யானையும் , 65 ,610 குதிரையும் , 1 ,09 ,350 காலாளும் கொண்ட படைத்தொகுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருஞ்சேனை வகை. Army consisting of 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 foot-soldiers, according to Skt. authorities, Tamil nikaṇṭus giving differently;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. அக்கௌகிணி, s. an immense army.

வின்சுலோ
  • [akkurōṇi ] --அக்கோணி- அக்கோகிணி, ''s.'' [''prop.'' அக்கௌகிணி.] A com plete army consisting of 19,35 foot, 65,61 horse, 21,87 chariots and 21,87 elephants, ஓர்படைத்தொகை; ''ex'' அட்ச, a car riage, ''et.'' உஹிணி, assemblage. Wils. p. 5. AKSHOWHINY.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < akṣauhiṇi.Army consisting of 21,870 chariots, 21,870elephants, 65,610 horses, and 109,350 foot-soldiers, according to Skt. authorities, Tamilnikaṇṭus giving differently; பெருஞ்சேனைவகை.