தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாதவர் தலைவருள் ஒருவன். (பாகவத.) Name of a Yādava, a devotee and uncle of Krṣṇā;

வின்சுலோ
  • [akkurūrṉ] ''s.'' The prime minister of கஞ்சன், கஞ்சன்முதன்மந்திரி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < A-krūra.Name of a Yādava, a devotee and uncle of Kṛṣṇa;யாதவர் தலைவருள் ஒருவன். (பாகவத.)