தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வம்புப்பேச்சு. அல்லற்போர் சல்லிப்போர் அக்குப்போர் (நெல்விடு. 400). 2. Gossip, rumour;
  • உபத்திரவம். 1. Worry, trouble;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அக்கப்போர். 1. Worry, trouble; உபத்திரவம். 2.Gossip, rumour; வம்புப்பேச்சு. அல்லற்போர்சல்லிப்போர் அக்குப்போர் (நெல்விடு. 400).