தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமணக் கைம்பெண் துறவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துறவு பூண்டு தவம் புரியும் சமண விதவை. நூல்கள் வாங்கும் அக்குசைகள் (திருவிளை.சமணரைக்.17) Jaina widow-ascetic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. a-kušā. Jainawidow-ascetic; துறவு பூண்டு தவம் புரியும் சமண விதவை. நூல்கள் வாங்கும் அக்குசைகள் (திருவிளை. சமணரைக். 17).