தமிழ் - தமிழ் அகரமுதலி
  எலும்பு ; சங்குமணி ; எருதின் திமில் ; பலகறை ; கண் ; உருத்திராக்கம் ; உரிமை ; எட்டிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • வெள்ளை. (திவ். பெரியாழ். 1, 7, 3, வ்யா.) Whiteness;
 • எலும்பு. அக்கும் புலியி னதளு முடையார் (திவ்.பெரியதி.9,6,1). 2. Bone;
 • கண். அக்குப்பீளை (திருப்பு.573.) Eye;
 • சங்கு மணி. அக்கின் னகையிவள் (திருக்கோ.376.) 2. Chank bead or ring;
 • உருத்திராக்க மணி. (திருவானைக். கோச்செங்.4.) 1. Rudrākṣa bead;
 • ஒரு சாரியை. (தொல்.எழுத்.119.) A euphonic augment;
 • (L.) 5. Sand-paper tree. See உகா.
 • (மலை.) 4. Eagle-wood. See அகில்.
 • (மலை.) 3. Strychnine tree. See எட்டி.
 • உரிமை. Claim, right;
 • எருத்துத் திமில். (பிங்.) 1. Ox's hump;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants, உருத்திராக்ஷம்; 4. eye, கண்; 5. bone, எலும்பு. அக்குத்தொக்கில்லாதவன், one destitute of food and clothing, one who has no friends and relatives. அக்குமாலை, a necklace of sacred beads. அக்குருக்கி, consumption.

வின்சுலோ
 • [akku] ''s.'' Little shells, cowries, பல கறை. 2. Beads or rings made of conch shells, சங்குமணி. 3. Beads of religious men dicants, of seeds of the el&ae;ocarpus, உருத்தி ராட்சம். 4. The hump on an ox's back, எருத்துத்திமில். 5. Bone, எலும்பு. 6. The fruit of a tree, the Dellenia, ''L.,'' உகாக்காய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. 1. Ox's hump; எருத்துத்திமில். (பிங்.) 2. Bone; எலும்பு. அக்கும் புலியி னதளு முடையார் (திவ். பெரியதி. 9, 6, 1). 3. Strychninetree. See எட்டி. (மலை.) 4. Eagle-wood. Seeஅகில். (மலை.) 5. Sand-paper tree. See உகா. (L.)
 • part. A euphonic augment;ஒரு சாரியை. (தொல். எழுத். 119.)
 • n. < akṣa. 1. Rudrākṣa bead; உருத்திராக்க மணி.. (திருவானைக். கோச்செங். 4.) 2. Chank bead or ring; சங்கு மணி. அக்கின் னகை யிவள் (திருக்கோ. 376).
 • n. < akṣi. Eye; கண். அக்குப்பீளை (திருப்பு. 573).
 • n. < U. ḥaqq. Claim, right;உரிமை.
 • n. Whiteness; வெள்ளை. (திவ்.பெரியாழ். 1, 7, 3, வ்யா.)