தமிழ் - தமிழ் அகரமுதலி
    நுனி ; உச்சி ; முதன்மை ; தொடக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாலு கவளப் பிச்சை. (கூர்மபு.நித்திய கன்.17) 4. Four mouthfuls of food given as alms;
  • கிரகம் கிழ்மேல்வீதி அகறல். (W.) 3.Amplitude of a celestial object;
  • நுனி. தருப்பை கைக்கொண் டக்கிரங் கிழக்கதாக (இரகு.கடி.79) 1. Tip;
  • சிரேட்டம். 2. That which is foremost, first;
  • நிவேதன உணவு. போழங் குமர னமைச்ச அக்கிரம் (T. A. S. iii, 166). Sacred meal; food-offering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the point of anything; that which is foremost or first. அக்கிர தாம்பூலம், priority in presenting தாம்பூலம். அக்கிர பூசை, first act of reverence; reverencing one first. அக்கிராசனம், seat of honour.

வின்சுலோ
  • [akkiram] ''s.'' The point of any thing. நுனி. 2. In ''astronomy,'' amplitude, கிரகங் கீழ்மேல் வீதியகறல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < agra. 1. Tip;நுனி. தருப்பை கைக்கொண் டக்கிரங் கிழக்கதாக. (இரகு.கடி. 79). 2. That which is foremost, first; சிரேட்டம். 3. (Astron.) Amplitude of a celestial object;கிரகம் கீழ்மேல்வீதி அகறல். (W.) 4. Four mouthfuls of food given as alms; நாலு கவளப் பிச்சை.(கூர்மபு. நித்திய கன். 17.)
  • -- S003 --
    அக்கிரமகாதேவியார் akkira-makā-tēvi-yārn. < id. +. The chief queen; அரசனுடைய தலைமைத் தேவி. (M. E. R. 165 of 1925.)
  • n. < agra. Sacremeal; food-offering; நிவேதன உணவு. போழங்குமர னமைச்ச அக்கிரம் (T. A. S. iii, 166).