தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிரகம் நட்சத்திரம் முதலியன நேர்கிழக்கிற்கு வடபுறமாவது தென்புறமாவது விலகி யுதிக்கும்போது அவ்விடத்துக்கும் நேர்கிழக்குக்கும் இடையிலுள்ள வட்டப்பகுதியின் குறுக்களவுவகை. (W.) Sine of the amplitude;

வின்சுலோ
  • [akkiraccā] ''s.'' The sine of the amplitude.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + jyā(Astron.) Sine of the amplitude; கிரகம் நட்சத்திரம் முதலியன நேர்கிழக்கிற்கு வடபுறமாவது தென்புறமாவது விலகி யுதிக்கும்போது அவ்விடத்துக்கும்நேர்கிழக்குக்கும் இடையிலுள்ள வட்டப்பகுதியின்குறுக்களவுவகை. (W.)