தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலில் பிறந்தோன் , மூத்த தமையன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணன். 2. Brahmin;
  • தமையன். 1. Elder brother;

வின்சுலோ
  • ''s.'' A priest. 2. El der brother. 3. Brahma.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (W.) 1. Elder brother; தமையன். 2. Brahmin; பிராமணன்.