தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவையில் முதல்வனாக மதிக்கத்தக்கவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதல்வனாக மதிக்கப்படுபவன். மகாவீரர்க்கெல்லாம் அக்கிரகண்ணியன் (சி.சி.பாயி சிவாக்.) One who is considered foremost, highest in rank;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< agra +. One who is considered foremost, highest in rank; முதல்வனாக மதிக்கப்படுபவன். மகா வீரர்க்கெல்லாம் அக்கிரகண்ணியன் (சி.சி. பாயி. சிவாக்.).