தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அஞ்ஞானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • Vul. Ignorance, spiritual ignorance. See அஞ்ஞானம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) same as அஞ்ஞானம்.

வின்சுலோ
  • [akkiyāṉam] ''s.'' [''priv.'' அ ''et'' கியா னம் for ஞானம்.] Ignorance, lack of wisdom, destitution of spiritual knowledge. See அஞ்ஞானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-jñāna.Ignorance, spiritual ignorance. See அஞ்ஞானம்.Vul.