தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அஞ்ஞாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியப்படாமல் வசிக்கை. ஓதுமொருவருட மக்கியாத மெனவும் (நல்.பாரத.சிறப்பு.35) Living incognito;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அஞ்ஞாதம், s. (அ priv.) obscurity, மறைவு. அக்கியாதவாசம், அஞ்ஞாதவாசம், living incognito or in privacy.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மறைவு.

வின்சுலோ
  • [akkiyātam ] --அஞ்ஞாதம், ''s.'' [''priv.'' அ ''et'' கியாதம்.] Obscurity, மறைவு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-jñāta.Living incognito; அறியப்படாமல் வசிக்கை. ஓதுமொருவருட மக்கியாத மெனவும் (நல். பாரத. சிறப்பு. 35).