தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீயைச் சுடாமலிக்கச் செய்யும் வித்தை. அமணர் தங்கள் அக்கினிஸ்தம்பன மந்திரத்தை நெருப்பிலிட (தக்கயாகப். 212, உரை). Art of suspending the action of fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + stambhana. Art of suspending theaction of fire; தீயைச் சுடாமலிருக்கச் செய்யும்வித்தை. அமணர் தங்கள் அக்கினிஸ்தம்பன மந்திரத்தை நெருப்பிலிட (தக்கயாகப். 212, உரை).