தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீப் பாய்தல் ; உடன்கட்டையேறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்கட்டை ஏறுகை. (R.) 2. Sati, suttee;
  • தீப்புகுகை. 1. Entering fire, as an ordeal;

வின்சுலோ
  • ''s.'' Entering into or passing through fire, as a reli gious act.