தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்புச்சுடாமல் செய்யும் வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுபத்துநாலு கலையுள் அக்கினி சுடாமலிருக்கச் செய்யும் வித்தை. Art of suspending the action of fire by magic, one of aṟupattunālu-kalai, q.v.;

வின்சுலோ
  • [akkiṉittampaṉam] ''s.'' Stopping the power of fire by magic, அக்கினிக்கட்டு. 2. One of the sixty-four கலைஞானம், கலைஞா னமறுபத்துநான்கினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Art of suspending the action of fireby magic, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் அக்கினி சுடாமலிருக்கச் செய்யும் வித்தை.