தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோமவேள்வி ; தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்விவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோமயாக வகை. அக்கினிட் டோம மாற்றிய பயன்களை யடைவர். (மச்சபு.தடாக.26) Variety of jyōtiṣṭōma which is the main type of the sōma sacrifice;

வின்சுலோ
  • --அக்கினிஷ் டோமம், ''s.'' One of the twenty-one யாகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< agniṣṭōma. Variety of jyōtiṣṭōma which is the main type of the sōma sacrifice; சோமயாக வகை. அக்கினிட் டோம மாற்றிய பயன்களை யடைவர் (மச்சபு. தடாக. 26)